Friday, 8 June 2012

works for Registering 'Vinoth Arakattalai' in government will begin very soon!!!!!

நம் 'வினோத் அறகட்டளை'யின் அடுத்த பணி முடிவாகி விட்டது......

நம் 'வினோத் அறக்ட்டளை'யை அரசு அங்கீகாரம் பெற்ற அறகட்டளையாக மாற்றும் உத்தேசம் உள்ளது. நன்கொடைகள் சேர்வதை பொருத்து இந்த பணி கூடிய விரைவில் ஆரம்பிக்கப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

இதன் முழு விவரங்கள் இன்னும் ஓரிரு நாட்களில் தெரிவிக்க படும். அதன் பிறகு நண்பர்களே நீங்கள் முன்வந்து உங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள் என்று நம்புகிறோம்.

                                                                                                            இப்படிக்கு,
                                                                                                  வினோத் அறகட்டளை .

No comments:

Post a Comment