Monday, 16 July 2012

நம் வினோத் அறகட்டளை சில நாட்களாக சற்று ஓய்வாக இருந்து விட்டது.
காரணம் இல்லாமல் இல்லை. நம் அரகட்டலையை அரசு அங்கீகாரம் பெற்றதாக மாற்றும் முயற்சியில் நம் குழு ஈடுபட்டிருந்ததால் வேறு தொண்டுகள் செய்ய அவகாசம் கிட்டவில்லை.
அரசு அங்கீகாரம் பெற இன்னும சில நாட்கள் எடுக்க வாய்ப்புக்கள் உள்ளது.
ஆகவே நம் அரகட்டலையின் அடுத்த பணியை  வரும் ஜூலை 22 ஞாயிற்று கிழமை  அன்று  நடைபெற செய்யலாம் என்பது எங்கள் செயற்குழுவின் எண்ணம்.
நண்பர்களே இதை பற்றி உங்கள் கருத்துக்களை நாடுகிறோம்.உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டால் மிக்க நன்று.

No comments:

Post a Comment