காலை சர்பதிவாளர் அலுவலதினுள்(Register office) நுழையும்போது அங்கே வேலைகள் பரபரப்பாக அரங்கேறிக் கொண்டிருந்தது.எங்கள் மனதில் "ஹப்பாடா!!!! ஒரு வழியாக வினோத் அறகட்டளை அரசு அங்கீகாரம் கிடைக்க போகிறது.. நமது பணிகளை இனி எப்படி எல்லாம் விரிவு படுதாலாம்...??!!!" என்று பல்வேறு கோணங்களில் யூகிக்க தொடங்கி விட்டோம்.
இந்த இடத்தில் நம் அறகட்டலையின் ஆடிட்டர் பற்றி கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது.மிகவும் நல்ல மனம் கொண்ட மனிதர்.வினோத்தின் மனம் போல அவன் அரகட்டலையின் ஆடிட்டர் திரு.J.B.பால சங்கர் அவர்களும் மென்மையான தன்மையான குணம் படைத்தவர். டிரஸ்ட் டீடு (Trust Deed), டிராப்டிங் (Drafting) போன்ற எல்லா வேலைகளிலும் சுய ஆர்வம் எடுத்து மிகவும் கவனமாக செய்து கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.சேவை நோக்கத்துடன் லாபம் எதிர்பாராத அவர் வழிகாட்டல் தான் இன்று வினோத் அரகட்டலை அரசு அங்கீகாரம் பெரும் நிலைக்கு வந்துள்ளது.
தொடர்து நமது அறகட்டளை வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டு தான் இருக்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை.அனால் சற்றே மெதுவாக பொறுமையாக உயரத்தை நோக்கி தன் கால் தடங்களை ஆழமாக பதிக்கிறது என்பதை இன்று தான் உணர்ந்தோம்.எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் நிதானமாக பதிவு பணிகள் நடந்து இன்று Register அலுவலகம் வரை வந்துவிட்டது.இன்றே அறகட்டளை பதிவாகி விடும் என்று எதிர்பார்த்ததில் ஒரு சின்ன அனுபவம் கலந்த ஏமாற்றம்.சர்பதிவாளர் அலுவலகத்தில் Trust Deed சரிபார்த்த பின், ஒரு வாரம் கழித்து அறகட்டளை உறுபினர்கள் என்று அதில் குறுப்பிட பட்டுள்ளவர்கள் வந்து கையொப்பம் இட்டால் தான் பதிவு பணிகள் முழுமை அடையுமாம்.அடுத்த வாரமே அனைவரும் ஒன்று கூடுவது சற்று கடினம் என்பதால் அடுத்த மாதம் நம் அறகட்டளையை பதிவு செய்வதாக முடிவு செய்துள்ளோம்.
ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்கள் இன்னும் வாழ்க்கை பாடம் நிறைய இருக்கிறது பொறுமையாய் கற்றுக்கொள்ளுங்கள் என்று நினைவு படுத்தி கொண்டே இருக்கிறது.
நம்பிக்கையுடன் நம் அறகட்டலையின் அங்கீகாரத்திற்காக அமைதியாய் காத்திருக்கிறோம்.... நல்லதே நடக்கும்.
-வினோத் அறகட்டளை
-

No comments:
Post a Comment