ஹப்ப்ப்ஹா........ எத்தன நாள் முயற்ச்சி .... எத்தன அலைச்சல்..... எல்லாத்தையும் மறந்து சந்தோஷத்துல முழுகிடோம் இன்னிக்கு.....
இன்றைக்கு வினோத் அரகட்டலையின் மைல் கற்களில் மிகவும் முக்கியமான தருணம்.நம் தமிழக அரசு நம் அறகட்டலைக்கு அங்கீகாரம் அளித்த நாள் இன்று.இதற்கு உறுதுணையாய் இருந்த ஒவ்வொரு உள்ளங்களுக்கும் எங்கள் அறகட்டளை மிக மிக கண்ணியமான நன்றிகளையும்,நெகிழ்ச்சியான வாழ்த்துக்களையும் அவரவர் பாதங்களில் சமர்பிக்கிறது .
எங்கள் அரகட்டலையின் ஆடிடோர் திரு.சங்கர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் பலகோடி.உங்கள் உயர்வுள்ளமும் அன்பும் வழிகாட்டுதலும் என்றென்றும் எங்களுக்கும் அறகட்டளைகும் தேவை.
உதவிய அனைவருக்கும் மிக மிக மிக நன்றி....

No comments:
Post a Comment