Tuesday, 5 February 2013

அடுத்த பணி .....வினோத்தின் பிறந்த நாள் பரிசு



நம் அறகட்டலையின்  அடுத்த பணி என்னவென்றும் முடிவாகிவிட்டது.நம் நண்பன் வினோத்தின் பிறந்த நாள் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வருகிறது.அவன் பிறந்தநாள் பரிசாக நாங்கள் எங்கள் உடல் உறுப்புகள் அனைத்தையும் தானத்திற்கு எழுதி தர போகிறோம். இந்த நல்ல காரியம் அவன் பிறந்த நாள் அன்றோ,அல்லது அதற்க்கு முன்போ நிறைவேற்ற படும்இறந்த பின் உடல் உறுப்புகளை தானம் செய்ய தயாராக இருக்கும் நண்பர்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.வினோத் அறகட்டளை பணிகளில் பங்கேற்றுகொல்லுங்கள். contact numbers: 9629297122,9677666641,7708811826,9488817257. 

No comments:

Post a Comment