Thursday, 30 May 2013

MY PARENT'S 25TH ANNIVERSARY

என் அம்மா அப்பாவின் 25 வருட  திருமண  வாழ்கை நிறைவடைந்த நாள் அன்று "வினோத் அறகட்டளை"யின் ஒரு அங்கமான நான் நம் அறகட்டளை மூலமாகவே 'காருண்யா மன வளர்ச்சி குன்றியோர் பயிற்சி பள்ளி " சென்று அன்றைய காலை உணவை அவர்களுடனும் என் குடும்பத்தார்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொண்டேன்.மகிழ்ச்சியையும் அதிகமாகவே பகிர்ந்து கொண்டோம்.இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அப்பா அம்மா.

-------------ரா.கெளதம்---------
--------------26.05.2013-------------


No comments:

Post a Comment