Monday, 22 July 2013

வினோத் அறகட்டளை சார்பாக என் பிறந்த நாள் கொண்டாட்டம்

என் பிறந்த நாள் இன்று இனிதே முடிந்தது. 'வினோத் அறகட்டளை' சார்பாக சேலம், செவ்வாய் பேட்டையில் உள்ள பார்வையற்றோர் பள்ளிக்கு சென்று அவர்கள் கேட்டபடி புதிய சமையல் பாத்திரங்கள் அன்பளிப்பாக வழங்கினோம்.அங்கு இருக்கும் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி சில மணித்துளிகள் அவர்களுடன் ஒன்றாக கழித்தோம்.வர்ணங்கள் உணரா குழந்தைகள் என் பிறந்தநாளுக்கு மனதார  வாழ்த்திய வண்ணம் சொற்களால் சொல்லி உணர்த்துவது கடினம்.எங்கள் நண்பன் வினோத் அருகில் இருந்த ஓர் உணர்வு. 
---------மெ.பழனியப்பன்----------
       ----------22-07-2013-----------



No comments:

Post a Comment